மரணம் குட சுகம் தான் - உன் மௌனத்துடன் ஒப்பிடும் போது!!!!!
தமிழ் நண்பன்
Sunday, December 27, 2009
My sweet angel
உனது வழமைகளை மாற்றிக் கொள்ளதே அளவான புன்னகை நறுக் பேச்சு தடம் விலகலில் வெளியேறும் லாவகம் என உனக்கான பிம்பங்களை அப்படியே வைத்துக்கொள் தாங்கமுடியவில்லை விழிகள் விரியச் சிரிக்கும் எனக்கான அப்பெரும் புன்னகையை
No comments:
Post a Comment