மரணம் குட சுகம் தான் - உன் மௌனத்துடன் ஒப்பிடும் போது!!!!!
தமிழ் நண்பன்
Sunday, December 27, 2009
My sweet angel
கிளைகளற்ற நதியொன்றினுக்கான காத்திருப்புகளென்கிறேன். நதியென்பதே பல ஆறுகளின் சங்கமம்தானென்கிறாய். அதனாலென்ன பல நூற்றாண்டுகளாய் மணலோடிய பாலை இது தேவை நதிகள் மட்டுமே
No comments:
Post a Comment