மரணம் குட சுகம் தான் -
உன் மௌனத்துடன் ஒப்பிடும் போது!!!!!
தமிழ் நண்பன்
Monday, March 16, 2009
கடற்கரையும் கவிதைகளும் மட்டும் காதல் அல்ல
காலம் கடந்தும் மோகம் இருந்தால் அதுவே காதல்
ஊடல்களும் ஓட்டங்களும் மட்டும் காதல் அல்ல
ஒளி இழந்த பின்னும் கண் சிமிட்டும் விழியில் உண்டு
காதல்கட்டில் சுகங்களும் ,தொட்டில் துன்பங்களும் மட்டும் காதல் அல்ல
கடைந்தெடுக்கும் இல் வாழ்க்கையில் நிலைத்திருப்பதும் காதல் தான்
கண் மூடி , அவள் தெரிய , முகம் மலர்ந்தால் மட்டும் காதல் அல்ல
வீட்டில் உதவி,பிள்ளை படிப்பு,ரேஷன் பயணமும் காதல் தான்
அடுக்கடுக்காய் வரிகள் சேர்த்து கவிகள் வரைவது காதல் அல்ல
வார்த்தையில் அடங்கா,வலியும்,சுகமும் அனைத்தும் சேர்ந்தது காதல்.

my friend J
hi J is my friend from vellore , every cal she wil irrriate me the word usin " epdida ivolo alaga sirikra " then i will tease him to " pls sing a song for me pa " there s a great friend to feel for me
Subscribe to:
Comments (Atom)