மரணம் குட சுகம் தான் - உன் மௌனத்துடன் ஒப்பிடும் போது!!!!!
தமிழ் நண்பன்
Tuesday, December 15, 2009
Anbe vaa
உலகெல்லாம் ஓடி உன் காதல் நீ தேட... பத்திரமாய் உன் காதல் ஒளிந்திருக்கும் எனக்குள்!!! நீதான் நான் என நான் கண்டுகொண்டேன்... நாந்தான் நீயென நீ அறிவதெப்போது... ?
No comments:
Post a Comment